Category: Uncategorized

ரெட்மி 9A இந்த வாரத்தின் புது வரவு!

வாரத்துக்கு ஏழு நாள் தான் ஆனா இந்த மொபைல் கம்பெனிலாம் வாரத்துக்கு எட்டு மொபைல் ரிலீஸ் பண்றாங்க. அப்படி பேர மட்டும் மாத்தி கம்மி பட்ஜெட்ல ரிலீஸ் ஆன மொபைல் தான் MI நிறுவனத்தோட   ரெட்மி 9A.

Read more →

மொபைல் மன்னன் நோக்கியாவின் புதிய வெளியீடுகள்!

எச்.எம்.டி குளோபல் நிறுவனம் கடந்த வாரம் நோக்கியா 5.3 , நோக்கியா 150 நோக்கியா 125
ஆகிய மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நோக்கியா 5.3 ANDRIOD
மொபைல் ஆகவும் nokia 150 மற்றும் 125 கிபேட் மொபைலாகவும் அறிமுகபடுத்தியுள்ளது.

Read more →