Category: Sports

IPL 2020 – CSK-க்கு மேலும் ஒரு சிக்கல்?

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக IPL 13வது சீசன் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL 2020 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் IPL அணி வீரர்கள் துபாய் சென்றடைந்தனர்.

Read more →

சுரேஷ் ரெய்னா IPL 2020-ல் இருந்து விலகல்!

IPL 2020 துபாயில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைபடுத்தபட்டனர்.

Read more →

தோனி – ரெய்னாவின் தலைவன்!

ஆகஸ்ட் 15, 2020. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஒய்வு பெற்றதாக எடுத்துகொள்ளுங்கள் என்று அறிவிக்கிறார் மஹேந்திர சிங் தோனி, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்  தலைவன் எவ்வழியோ நானும் அவ்வழியே என்று தன் ஒய்வு குறித்து அறிவிக்கிறார் சுரேஷ் ரெய்னா. ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

Read more →