எச்.எம்.டி குளோபல் நிறுவனம் கடந்த வாரம் நோக்கியா 5.3 , நோக்கியா 150 நோக்கியா 125
ஆகிய மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நோக்கியா 5.3 ANDRIOD
மொபைல் ஆகவும் nokia 150 மற்றும் 125 கிபேட் மொபைலாகவும் அறிமுகபடுத்தியுள்ளது.

நோக்கியா 5.3

நோக்கியா 5.3 ஆனது android 10 இயங்குதளத்துடன் வெளி வருகிறது. மேலும் 6.55இன்ச் HD+
தொடுதிரையுடன் வருகிறது. முறையே 13mp, 2mp,2mp,5mp என்று நான்கு பின்புற
கேமராக்களுடன் வரும் இந்த மொபைல் selfie-காக 8mp கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில்
wide angle, macro லென்ஸ் அடங்கும்.
4/6 GB வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த மொபைல் 64 Gb வரை மெமரி கிடைக்கிறது,

மேலும் 512 Gb வரை மெமரி கார்டுமூலம் அதிகபடுத்திகொள்ளவும் முடியும். தங்கு தடை இல்லாத performance-காக சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 665 Processor கொடுக்கப்பட்டுள்ளது.
4G LTE நெட்வொர்க் உடன் வரும் இந்த மொபைல் இரட்டை சிம் கார்டு வசதி TYPE-C சார்ஜிங்
கேபிள் மற்றும் 4000mah பேட்டரி உடன் வருகிறது.
நோக்கியா 5.3 Cyan , Charcoal Black என்று இரு வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் விலை இந்திய ரூபாயில் 4Gb – 13999, 6 Gb-15499 விலையில் கிடைக்கிறது.

நோக்கியா 150 & 125

நோக்கியா 150 கீபேட் மொபைல் ஆகும். பேசிக் மொபைல் விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக
அறிமுகபடுதியுள்ளனர். wireless fm அதிக நாட்கள் தாக்கு பிடிக்கும் பேட்டரி
கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் ஒரு VGA கேமரா மற்றும் பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 150 cyan, red, black என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய ரூபாயில் 2299-ற்கு கிடைக்கும்.
ஏறக்குறைய இதே அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா 125 ருபாய் 1999-ற்கு கிடைக்கும்.

by ஜேஷ்..

Share this article on