பணம் பத்தும் செய்யும், சரி. புன்னகை என்ன செய்யும்?

புன்னகை உன்னை அழகாக்கும். புன்னகை நம்மை இணைத்து வைக்கும். புன்னகை உனக்கு நம்பிக்கை தரும். புன்னகை தோல்வியுடன் சண்டையிடும். புன்னகை உன்னை தனித்து காட்டும்.. புன்னகை உன்னை மனிதனாக்கும். புன்னகை உன்னை சக மனிதனின் நண்பனாக்கும். புன்னகை இடர்பாடுகளை தவிடுபொடியாக்கும். புன்னகை எதிரியை அழ வைக்கும். புன்னகை விழுந்தவனை எழ வைக்கும். புன்னகை பசி மறக்க வைக்கும். புன்னகை நேரம் கடத்தும். புன்னகை அன்பை பரிமாறும். புன்னகை புன்னகைக்கும்..

புன்னகை அழகானது.. புன்னகை பேரழகானது..

அப்படி புன்னகை என்ன செய்யும் என்று நான் பார்த்து வியந்த சில நிழற்படங்களின் தொகுப்பு… புன்னகைக்கு முன்னும் பின்னும்…

by ஜேஷ்..
Share this article on