IPL 2020 துபாயில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைபடுத்தபட்டனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட குடும்ப காரணமாக  இந்த ஆண்டு Ipl-ல் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் தலைமை அதிகாரி KE.விஸ்வநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒய்வு அறிவிப்புக்கு பிறகு தோனி ரெய்னா சேர்ந்து விளையாடும் போட்டியை காண ஆர்வமாக இருந்த ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

by ஜேஷ்..

Share this article on